புதன், 25 மே, 2011

11. தலைமைப் பண்புகள்

பத்து பேரை, நூறு பேரை வழிநடத்தும் தலைமை பதவியில் இருப்போர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாய் விளங்க வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்புகளே தலைமைப் பண்புகள் எனப்படுகின்றன.

இறைமாட்சி அதிகாரத்தில் திருவள்ளுவர் அரசனுக்கு வலியுறுத்தும் பண்புகளும் தலைமைப்பன்புகலே.


  1. அஞ்சாமை
  2. ஈகை
  3. அறிவு
  4. ஊக்கம்
  5. தூங்காமை
  6. கல்வி
  7. துணிவுடைமை
  8. அறம்
  9. மறம்(வீரம்)
  10. மானம்
  11. காட்சிக்கு எளிமை
  12. கடும் சொல் பேசாமை
  13. இன்சொல் பேசுதல்
  14. செவிகைப்ப சொற் பொறுக்கும் பண்பு
  15. சான்றாண்மை.....

அரசியல் கட்சிகளை வழிநடத்தும் தலைவர்களுக்கு இப்பண்புகள் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது.

  1. ஒழுக்கம்
  2. தன்முனைப்பு
  3. உழைப்பின் மேன்மை
  4. கால மேலாண்மை
  5. அறிவியல் பார்வை
  6. கடமை உணர்வு
  7. வாழ்வை எதிகொள்ளும் துணிவு
  8. நாட்டு மக்கள் மீதான பட்டரு
  9. சாதனை படைக்கும் வேட்கை
  10. மனித நேயம்
இவையும் தலைமைப் பண்புகளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக